M.K.Stalin
@mkstalin
Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stock :私人电报频道
Joined October 2013
89 Following    4M Followers
தமிழின் தொன்மை தொடர்பான தொல்லியல் ஆய்வுகளுக்குப் பெரும் ஊக்கத்தை வழங்கும் முப்பெரும் அறிவிப்புகளை #DiscoveryOfIndusCivilisationCentenary# பன்னாட்டுக் கருத்தரங்கில் வெளியிட்டுள்ளேன். இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் தமிழின் தலைமையிடத்தை உறுதிசெய்யும் நம் முயற்சிகள் தொடரும்! பொய்ப்புனைவுகளை உடைப்போம்! மெய்ப்பொருள் காண்போம்! ஜான் மார்ஷல் அவர்கள் நூறாண்டுகளுக்கு முன்பு தொடங்கியதை நாம் நிறைவுசெய்வோம்!
Show more
6

下载我们的应用程序

没有弹窗广告